+2 and UG degrees முடித்த மாணவர்களுக்கு எதிர்கால கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிமுறைகள் | Future Education and Job Opportunity Pathways
Overview
Join us for a dynamic discussion and clarity session on traditional education, online learning, and job-oriented training for students who completed +2 and UG degrees, hosted by the Nakshatra Research Foundation in collaboration with Nakshatra Academy. Our panellists will engage in interactive sessions to address doubts and queries from parents and students. With a capacity for 500 participants, this event offers a unique opportunity to register, interact with experts, and make informed decisions about your future career path—all completely free of charge.
பாரம்பரிய கல்வி ஆன்லைன் கல்விமற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள்பற்றிய +2 and UG degrees முடித்த மாணவர்களுக்கு இந்த கலந்துரையாடலில் விளக்கங்கள் அளிக்கப்பட்டும் கருத்துக்களைவிளக்கவும் உங்களுக்கு தெளிவாக அதைப் பற்றி அனைத்து சந்தேகங்களையும் உங்களுக்கு தெளிவு படுத்தவும்.
மேல் காணப்படக்கூடியபடைப்புகளின் விவரங்கள் அந்த படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் அனைத்தும் மேலே காணப்பட்டுள்ள நிகழ்ச்சியில் நட்சத்ரா ரிசர்ச் ஃபவுண்டேஷன்மற்றும் நட்சத்திர அக்கடமி நடத் த வீ ருக் கின்ற கலந்துரையாடல் சுமார் 500 நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த நிகழ்வில் அனைத்து விதமான கேள்விகளுக்கும் இந்த கலந்தாய்வில்பதில் கொடுப்பதும் சந்தேகங்களை தீர்ப்பதும் நடத்தி தரப்படும் நன்றி.
More about the hosts
